தோற்றம் : 20 ஓகஸ்ட் 1932 — மறைவு : 6 நவம்பர் 2011அனலைதீவு 2ம் வட்டாரத்தைப்
பிறப்பிடமாகவும், பலாங்கொடையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதர் நடராஜா
அவர்கள் 06-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதர், பொன்னம்மா தம்பதிகளின் அருமைப்
புத்திரனும், காலஞ்சென்ற வைத்தியநாதன், செல்லம்மா தம்பதியரின் அருமை
மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விசாலாட்சி(கண்மணி), பழனிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சாரதாதேவி(இலங்கை), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்),
விஜயகுமாரன்(இலண்டன்), விஜயகுமாரி(இலங்கை), கர்ணகுமாரன்(இலங்கை),
தர்மபாலன்(இலண்டன்), விஜயராணி(இலண்டன்), காலஞ்சென்ற உருத்திரதேவன்,
தர்மராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கவேல்(இலங்கை), ஜெயந்தி(சுவிஸ்), சித்திரா(இலண்டன்),
கேதீஸ்வரன்(இலங்கை), ராசாத்தி(இலங்கை), வளர்மதி(இலண்டன்),
சந்திரகாந்தன்(இலண்டன்), வசந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பையா, யோகம்மா(இலண்டன்), நடராஜா(இலங்கை),
பார்வதி(சுவிஸ்), கணேசு(இலங்கை), தர்மராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற
திருநாவுக்கரசு, சண்முகநாதன்(பிரான்ஸ்), சுபத்திராதேவி(இந்தியா) ஆகியோரின்
அன்பு மைத்துனரும்,
ஸ்ரீதரன், ஸ்ரீமதி, லோகேஸ்வரி, கபிலன், நிரோஷினி, யசிந்தா, வபித்தா,
நிவிற்றா, விதுசன், சுதா, சுகந்தன், சுரபி, சுகந்தி, ஜனனி, கிதுர்ஷன்,
தனுஷன், அனுசிகா, சஞ்சீத், ரணிலா, மிலேனி, மௌலிகன், வஜித்தா, யதுசன்,
கோமேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 09-11-2011 புதன்கிழமை அன்று காலை 09:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் |
|