வைத்திலிங்கம் மனோன்மணி

தோற்றம் : 11 ஓகஸ்ட் 1934 — மறைவு : 16 சனவரி 2012
அனலைதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் மனோன்மணி அவர்கள் 16.01.2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியலட்சுமி, கந்தையா(கம்பகா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகாலிங்கம், சண்முகராசா, அன்னலட்சுமி, சிவநேசன், வசந்தராணி, நீதிராசா, வளர்மதி, சச்சிதானந்தன், ராசன், அகிலன், தோகைச்செல்வி ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற கருணாநிதி மற்றும் கெங்காதேவி, பத்மாதேவி, சாந்தினி(குட்டி), சந்திரவதனி, ஜெயரஞ்சினி, பற்குணன், தர்சினி, புஸ்பாகரன், வினோதினி, சிவதாசன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 17.01.2012 செவ்வாய்க்கிழமை அன்று அனலைதீவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தையா — கனடா
தொலைபேசி:+19052754423
மகாலிங்கம் — கனடா
தொலைபேசி:+14168373632
சண்முகராசா — கனடா
தொலைபேசி:+14167450214