|
பிறப்பு : 24 யூலை 1996 — இறப்பு : 21 சனவரி 2012
ஜேர்மனி
நூரண்பேர்க்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன்
சுமந்திரன் அவர்கள் 21-1-2012 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பாலகிருஷ்ணன், சாந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
சரவணன் அவர்களின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகராஜா, பாலம்பிகை,
தர்மலிங்கம் மற்றும் கமலாவதி, முத்தையா சோமசுந்தரம், குணரத்தினம்,
அமிர்தலிங்கம், ரஞ்சினி, பானுமதி, சிவகாம்பிகை ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவபாலன், நாகேஸ்வரி(சறோஜா), பாலமோகன், ரூபராணி,
சுரேந்திரன், ஜெயலக்ஷ்மி, ரமணன், சிவரஞ்சினி, விக்னேஸ்வரன், லலிதாம்பிகை,
அமுதராணி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
துவாரகா, ஜனகா, கிரிஷாந்தன், பிரியங்கா, கோகுலன், சரண்யா அகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலசுப்பிரமணியம், மனோகரி, சிவனேசன், ஜெயந்தினி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
கபிலன், கஜனன், அகிலா, கபிலன், காயத்திரி அகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |