திரு வீரவாகு விசுவரத்தினம்

(விசுவப்பா) 
பிறப்பு : 1926 — இறப்பு : 11 பெப்ரவரி 2012

யாழ்.ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு விசுவரத்தினம் அவர்கள் 11-02-2012 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான M.P வீரவாகு, கனகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான முருகேசு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வீரவாகு(தேவன்), மற்றும் ரவீந்திரன், கெங்காதரன், ரங்கநாதன்(சுவிஸ்), ஈஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு சகோதரரும்,
மங்கயற்கரசி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிறேமராணி, புஸ்பராணி, தேவகலா(சுவிஸ்), செல்வரஞ்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமணன்(லண்டன்), பிராமினி, குணாளன்(லண்டன்), சாளினி, தர்சினி, மகிழினி, கிஷாயினி(சுவிஸ்), கிஹாந்(சுவிஸ்), ஹபின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-02-2012  புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
13/3 சேர்ச் லேன்,
ஓட்டுமடம்,
யாழ்ப்பாணம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வி. ரவீந்திரன் — இலங்கை
தொலைபேசி:+94212222885
வி. கெங்காதரன் — இலங்கை
தொலைபேசி:+94213217372
வி.ஈஸ்வரன்(ஈசன்) - ஜெனீவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+33450359622
செல்லிடப்பேசி:+41767183586
வி.ரங்கன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796326157