திரு இராஜரட்ணம் செகராஜசிங்கம்


பிறப்பு : 12 பெப்ரவரி 1940 — இறப்பு : 17 பெப்ரவரி 2012

 மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி பேர்லின் வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் செகராஜசிங்கம் அவர்கள் 17-02-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராசையா, கனகம்மமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதா, குகன்(தீபன் அப்பன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவஞானம், காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் நாகபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகதாஸ், நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராசா, ரமச்சந்திரன், பேரின்பராசா, பூஸ்பராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌரி, காந்தன், அமுதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்வினி, ஆரணி, அக்ஷயா, ஆகாஸ், கௌதம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி:+493085757229
மகள் — பிரித்தானியா
தொலைபேசி:+442084721205
செல்லிடப்பேசி:+447886630327
மகன் — கனடா
தொலைபேசி:+14166628696
சிவஞானம்(சகோதரரும்) — பிரித்தானியா
தொலைபேசி:+442086973932
கௌரி(பெறாமகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442086973932