அமரர் தம்பையா ஹரிதாஸ்



(லெப்டினன் கேணல் சக்திவேல் - கிளிநொச்சி இந்துக்கல்லூரி பழைய மாணவன், மேஜர் ஈழப்பிரியாவின் சகோதரர்)
வீரச்சாவு : 1 மார்ச் 2009
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா ஹரிதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னார், சோபனாகௌரி(காண்டீபா) அவர்களின் அன்புக் கணவரும், அருண் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். தகவல் மனைவி, மகன்