அன்னை மடியில் : 1 பெப்ரவரி 2010 — ஆண்டவன் அடியில் : 14 யூலை 2012
பிரான்ஸ்
Versailles ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் லேனா
அவர்கள் 14-07-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சுதர்சன்(சுதன்), ராஜினி தம்பதிகளின் அருமை புதல்வியும்,
கந்தசாமி பராசக்தி(இலங்கை), கந்தசாமி, தனலக்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| நிகழ்வுகள் |
| பார்வைக்கு |
| திகதி: | செவ்வாய்க்கிழமை 17/07/2012, 02:00 பி.ப — 05:00 பி.ப |
| முகவரி: | Pompes Funebres, 15, Rue Porte DE BUC, 78000 Versailles  |
| பார்வைக்கு |
| திகதி: | புதன்கிழமை 18/07/2012, 02:00 பி.ப — 05:00 பி.ப |
| முகவரி: | Pompes Funebres, 15, Rue Porte DE BUC, 78000 Versailles  |
| கிரியை |
| திகதி: | வியாழக்கிழமை 19/07/2012, 12:00 பி.ப — 04:00 பி.ப |
| முகவரி: | Pompes Funebres, 15, Rue Porte DE BUC, 78000 Versailles  |
| தகனம்/நல்லடக்கம் |
| திகதி: | வியாழக்கிழமை 19/07/2012, 04:00 பி.ப |
| முகவரி: | Cimetière DE Montreuil, 81 RUE DE LA Bonne Aventure, 78000 Versailles  |
|