மரியதாஸ் நேவிஸ் டெல்றொக்சன்

image
பாசையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மரியதாஸ் நேவிஸ் டெல் றொக்சன் கடந்த (08.08.2012) புதன்கிழமை காலமானார்.
 
அன்னார் மரியதாஸ் நேவிஸ் (பொஞ்சின்) கலிஸ்ரா தம்பதியரின் பாசமிகு மகன் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் இன்று (11.08.2012) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்று பூதவுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
 
 
 
தகவல் : குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு  
குடும்பத்தினர். - 29/2, செபஸ்ரியன் றோட், பாசையூர், யாழ்ப்பாணம். ,