|
(சுதன்)
மலர்வு : 7 மார்ச் 1983 — உதிர்வு : 20 ஓகஸ்ட் 2012
தெல்லிப்பழை
மாத்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Mullingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட
கந்தசாமி சுதர்சன் அவர்கள் 20-08-2012 திங்கட்கிழமை அன்று சுவிஸில்
அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், முருகர் கந்தசாமி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகர் தெய்வானை, வல்லியர் லட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுதாகரன், சுதர்சினி, சுகேமினி, சுகேம்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பத்மவதனா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திஷானன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நினைக்க முடியாத கணப்பொழுதில் சடமாய் எங்களைச் சோகக் கடலில் மூழ்க வைத்துவிட்டுச் சென்றதேனோ? அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
|