திரு பொன்னம்பலம் இளையதம்பி (இளைப்பாறிய அதிபர்)



 பிறப்பு : 12 டிசெம்பர் 1933 — இறப்பு : 19 பெப்ரவரி 2013


அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இளையதம்பி அவர்கள் 19-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் சவுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவீந்திரன், சுரேஸ்வரன், சாந்தினி, சுமதி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், கந்தையா, சுப்பையா, செல்லையா, இராசம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணராஜா, இந்திராதேவி, குணநிதிதேவி, தவமலர்தேவி, வசந்தாதேவி, தேவராஜா, விக்கினேஸ்வரபாலன், பத்மினிதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 01/03/2013, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, Canada
கிரியை
திகதி:சனிக்கிழமை 02/03/2013, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Highland Funeral Home & Cremation Centre - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Toronto, ON M1T 3K3,
தகனம்
திகதி:சனிக்கிழமை 02/03/2013, 10:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி:St.John's Norway Cemetry, 256 Kingston Road, Toronto, Canada
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — கனடா
தொலைபேசி:+14162831876