(மலர்வு : 13 ஓகஸ்ட் 1996 — உதிர்வு : 5 யூலை 2013)
நோர்வே ஒஸ்லோவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜோசுவா கிரிஸ்டோபர் அவர்கள் 05-07- 2013 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.அன்னார், ஜஸ்பர் கிரிஸ்டோபர்(கனகலிங்கம் பத்மலிங்கம் - அரியாலை) ஜாஸ்மின் கிரிஸ்டோபர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், ஜோயல் அவர்களின் பாசமிகு சகோதரனும், நாகலிங்கம் கனகலிங்கம்(இந்தியா), காலஞ்சென்ற பத்மாவதி கனகலிங்கம் தம்பதிகளினதும், காலஞ்சென்ற பெர்னாண்டோ கிரிஸ்டோபர், லூர்தம்மா கிரிஸ்டோபர் தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டுமுகவரி KRANVEIEN 13, 0684 OSLO, NORWAY. |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|