திருமதி பத்மஸ்ரீ புவனேந்திரன்

மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வளர்விடமாகவும், பின் ஜேர்மனியில் ஒபகௌசனையும், இறுதியில் பிராங்பேர்ட்டையும் வதிவிடமாகக் கொண்ட பத்மஸ்ரீ புவனேந்திரன் அவர்கள் 30-09-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா விமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,
புவனேந்திரன் கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாகித்தியன், சாகித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுலோசனா(கௌரி-லண்டன்), ராஜி(இலங்கை), ஜெயசக்தி(இலங்கை), இராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன் சிவயோகநாயகி(ஜேர்மனி பிராங்பேர்ட்), வசந்தன் தேவநாயகி(ஜேர்மனி பிராங்பேர்ட்), றமேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
நாகேஸ்வரன்(இந்திரன்) - கலா(ஜேர்மனி ஒபகௌசன்),  திருச்செல்வம் -சுகந்தி(ஜேர்மனி பொண்), கேந்திரபாலன் நவரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
வினித்தா, வினித்தன், மிதர்சன் ஆகியோரின் சித்தியும், கிஷானா ஆகியோரின் பெரியதாயாரும், நிதுஷா, வருணா, சதுகிருஸ்ணா, லவன், பிறேம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
மகேந்திரன் குடும்பம்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 10/10/2011, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main
தொடர்புகளுக்கு
மகேந்திரன் கனகரத்தினம் — ஜெர்மனி
தொலைபேசி:     +496943007921
செல்லிடப்பேசி:           +491738183191
புவனேந்திரன் கனகரத்தினம் — ஜெர்மனி
தொலைபேசி:+496946094113
செல்லிடப்பேசி:         +4915253023638
திரு. திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94771281344
றமேஸ்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:                     +447440563156
கேந்திரபாலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:                     +447536542213
திருச்செல்வம் — ஜெர்மனி
தொலைபேசி:                          +492283691842
நாகேஸ்வரன்(இந்திரன்) — ஜெர்மனி
தொலைபேசி:                       +49208854337