அனலைதீவு
7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா போருரை வசிப்பிடமாகவும் கொண்ட
அருமைநாயகம் பரமேஸ்வரி அவர்கள் 09-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருமைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன், இரத்தினசபாபதி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியன்,
சிவபாலன் மற்றும் நாகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற விஜயபாலன் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
மனோண்மணி, சாரதாம்பாள், மனோராணி, சோதிலிங்கம், புலேந்திரன், யோகம்மா,
கணேஷன், கந்தசாமி, திருப்பதி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகநாதன், சரோஜா, அன்னலெட்சுமி, பேரம்பலம், காலஞ்சென்ற பேரம்பலம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
யோகராணி, பஞ்சலிஙகம், சுகுமாரன், கலாநிதி, ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற கீதா மற்றும் லதா, அருளேஸ்வரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நமசிவாயம், கிருஷ்ணவேணி, தயாழினி, காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் வசந்தமலர், பரணிதரன், ராகினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தினேஸ்குமார், நிஷாந்தினி-நகுலன், புவிராஜ், நிரஞ்சினி, கயல்விழி,
மகிழினி, சசிகுமார், கயல்மதி, அனுஷா-யொகான், வாகீசன், நிரோசனா, துவாரகா,
பிரணவி, பவிதன், சேந்தன், லவன், பவிதா, லக்சிகன், யதிகா, மேகா ஆகியோரின்
அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |