திரு ஆறுமுகம் சிவபாலசுந்தரம்


(பாலா, உரிமையாளர் - Anojans, Bhanuja & Co-Export & Import, Telefish Asia, Zum Elefanten Restaurant)
அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜொ்மன் Wuppertal, Dortmund ஆகிய நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலசுந்தரம் அவர்கள் 19-10-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், புஸ்பமணி தம்பதியரின் அருமை மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சகோதரர்கள், மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 24/10/2011, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Friedhofe Dortmund,Am Gottesacker 25, 44143 Dortmund
தகனம்/நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 25/10/2011, 12:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Friedhofe Dortmund,Am Gottesacker 25, 44143 Dortmund
தொடர்புகளுக்கு
சிவா-சகோதரர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917676414334
தயா-நண்பன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915129042248
மனைவி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4923055908372