திரு கந்தசாமி அகிலகுமார்


தோற்றம் : 3 நவம்பர் 1982 — மறைவு : 22 ஒக்ரோபர் 2011

 ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஹரோவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி அகிலகுமார் அவர்கள் 22-10-2011 சனிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை கந்தசாமி, கனகம்மா ஆகியோரின் அன்புப் புதல்வரும், தம்பையா தங்கவேல், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பமிதா அவர்களின் அன்புக் கணவரும்,
அகீஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவகுமார்(ஜேர்மனி), சாந்தகுமார்(ஏழாலை), சத்தியகுமார்(ஜேர்மனி), கலைமகள்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மயூரதன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(லண்டன்), கஜபரன், கபிதா, விஜிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
லண்டனில் நடைபெறவுள்ள அன்னாரின் ஈமைக்கிரிகைகளின் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பமிதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447912845636
வசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447931641668
தாசன் — ஜெர்மனி
தொலைபேசி:+4917657226764
சுபா — பிரித்தானியா
தொலைபேசி:+442086656780
செல்லிடப்பேசி:+447961178293
தங்கராஜ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447832265970
துஷி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447413260241
தங்கவேல் — இலங்கை
தொலைபேசி:+94213215824