செல்வன் சுஜித் சிவகுமார்



தோற்றம் : 30 மே 2006 — மறைவு : 17 நவம்பர் 2011

ஜேர்மனி பிராங்பேர்ட் நகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுஜித் சிவகுமார் அவர்கள் 17-11-2011 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், வேலணையைச் சேர்ந்த சிவகுமார்(ஜேர்மனி), நவாலியைச் சேர்ந்த சிவசாந்தி(ஜேர்மனி) தமபதிகளின் பாசமிகு புதல்வனும்,
சுருதி அவர்களின் அன்பு அண்ணனும்,
Dr.சிவசம்பு புஸ்கலாதேவி தம்பதிகள், பொன்னுத்துரை சறோஜினிதேவி தம்பதிகள் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிருபானந்தன் - பிரதீபா(லண்டன்), ஜெயசந்திரன் - சீதாதேவி(கனடா),  Dr.கதிரவேல்காந்தி - சாரதாதேவி(கொழும்பு), சரவணபவன் - சாந்திதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவகணேஸ் - லக்மினி(லண்டன்) தம்பதியினரின் அன்பான பெறாமகனும்,
றேகா, அஜன், வினித், செந்தூர், அகல்யா, தட்ஷா, சஞ்சீவ், கௌதமி, சரணியா ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் சிவகுமார்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 24/11/2011, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Hauptfriedhof Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main
தொடர்புகளுக்கு
சிவசம்பு சிவகுமார் — ஜெர்மனி
தொலைபேசி:+4915228679750
செல்லிடப்பேசி:+496935101105
ஜெயசந்திரன் சீதாதேவி — கனடா
தொலைபேசி:+15146208215
கிருபானந்தன் பிரதீபா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447506475062