திரு கந்தையா நாகரட்ணம்

(இளைப்பாறிய மின்சாரசபை மேற்பார்வையாளர்)
தோற்றம் : 3 நவம்பர் 1935 — மறைவு : 1 டிசெம்பர் 2011


மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வீமன்காமத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகரட்ணம் அவர்கள் 01-12-2011 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
உதயகுமார்(லண்டன்), ஜெயகுமார்(இத்தாலி), சிவகுமார்(லண்டன்), பாலரஞ்சனி(இலங்கை), காலஞ்சென்ற பாலரஜனி, பாலரதி(இலங்கை), பாலகெளரி(இலங்கை), பாலரூபி(லண்டன்), பாலசசி(லண்டன்), பாலயோகினி(லண்டன்) பாலசுதர்சினி, பாலசைலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்வதி, தங்கம்மா, நாகேஸ்வரி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிஜா(ரஞ்சினி - லண்டன்), ஜெயரஞ்சினி(இத்தாலி), துஸ்யந்தி(லண்டன்) காலஞ்சென்ற சிறிதரன், மரியதாஸ்(இலங்கை), நித்தியானந்தன்(இலங்கை), அலெக்ஜனார்தனன்(லண்டன்), யோகராசா(லண்டன்), தயாகரன்(லண்டன்), முத்துராமன்(இலங்கை), ஜெயமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பிரதீபன், பார்திபன்(லண்டன்), சஜீபன்(லண்டன்), நிதர்ஷன்(லண்டன்), ஜனோதீபன்(இலங்கை), அஜிர்தன(லண்டன்), நிஷா(இலங்கை), ஜென்சிக்கா(இலங்கை), ஜங்கையி(இலங்கை), மயூரா(லண்டன்), யசோ(இலங்கை), விரூஷன்(லண்டன்), யதுஷன்(லண்டன்), தனுஷன்(லண்டன்), பிரசாத்(இத்தாலி), பிரவீனா(இத்தாலி), டிசாந்(லண்டன்), தினுஜா(லண்டன்), சிந்துஜன்(லண்டன்), சுஜிர்தன்(லண்டன்), டன்சிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447737378580
ஜெயா — இத்தாலி
தொலைபேசி:+393358084159
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447976251751
மரியதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770762010