திரு சின்னட்டி பொன்னுத்துரை

http://lankasrinotice.com/ta/image.php?c=3eedAEJd8c0bd2pFtAXEadca2bU5fkn22cdc29QTHLb2dce4NYtCHU0de2bJkiiELd2ca2OjJDqk3adb2cirPl0242
(போல்)
தோற்றம் : 19 யூன் 1937 — மறைவு : 6 டிசெம்பர் 2011

மல்லாகம் கல்லாரையைப் பிறப்பிடமாகவும், மல்வம் உடுவிலை வசிப்பிடமாகவும், தற்பொழுது பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டி பொன்னுத்துரை அவர்கள் 06-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னட்டி, பொன்னி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற இறப்பியல், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வினோதாஸ், விமலதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், தம்பித்துரை, குணம், மற்றும் சின்னத்தம்பி(இலங்கை, ஞானசேகரம்(இலங்கை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜமீலா, டெலசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜானி, ஜூவின், ஸொலிஸ்ரன், வரோனிகா, வனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-12-2011 சனிக்கிழமை அன்று மதியம் 12:10 மணியளவில் St. augustin church, Langclisffe drive, Heelands miltons, Keynes MK13 7PL ல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, New bradwell cemetery milton keynes ல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வினோதாஸ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447950156804
விமலதாஸ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+44780734602