திரு கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம்

                            பிறப்பு : 10 யூலை 1948 — இறப்பு : 24 டிசெம்பர் 2011



அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இடைக்காட்டை வசிப்பிடமாகவும் பிரான்ஸில் வாழ்ந்தவருமான கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் 24-12-2011 சனிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை கணபதிப்பிள்ளை வாத்தியார், சியாமளவல்லி வாத்தியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இடைக்காட்டை சோ்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன்(பிரான்ஸ்), பாலமுரளி(பிரான்ஸ்), முரளிதாஸ்(பிரான்ஸ்), ஞானமுரளி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிவமுரளி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவனடியான்(சமாதான நீதவான்), சிவயோகீஸ்வரன், தங்கராசா, தனபாலசிங்கம்,(கண்ணண்),மற்றும் ஈழநாடு காசிலிங்கம்(பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(காந்தி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவப்பிரியா, சங்கீதா, பாலினி, பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனரும்,
பரமேஸ்வரி(கனடா), சரஸ்வதி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(இடைக்காடு), துவாரகாதேவி(பிரான்ஸ்), வாகீஸ்வரி(பிரான்ஸ்), மஞ்சுளா(பிரான்ஸ்), சிவபாக்கியம்(இடைக்காடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தம்பி(இடைக்காடு) அவர்களின் சகலனும்,
அபிஷன், அபிநா, அர்ஜன், அனிக்கா, அஸ்வின், அஜக்சன், ஆதவி, ரோஷினி, றஷாந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 25/12/2011, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:La Maison Funeraire, 7 bld de MenilMontant, 75011 Paris
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 26/12/2011, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:La Maison Funeraire, 7 bld de MenilMontant, 75011 Paris
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 27/12/2011, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:La Maison Funeraire, 7 bld de MenilMontant, 75011 Paris
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 28/12/2011, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:La Maison Funeraire, 7 bld de MenilMontant, 75011 Paris
தகனம்/நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 29/12/2011, 02:30 பி.ப
முகவரி:Pere La Chaise Crematorium (Metro:Gampetta)
தொடர்புகளுக்கு
தாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி:+33952887340
செல்லிடப்பேசி:+33674705933
முரளி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33649462903
பாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33664004977
ஞானம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33613075487
காசிலிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33628731970
காந்தி — பிரான்ஸ்
தொலைபேசி:+33160039054