மண்ணில் : 21 சனவரி 1920 — விண்ணில் : 23 டிசெம்பர் 2011
| அனலைதீவு
1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட
சின்னத்தங்கம் செல்லையா அவர்கள் 23-12-2011 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம்
எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும், புஸ்பவதி, சரோஜினிதேவி, கமலாதேவி, சபாரட்ணம், தனபாலன், குலசிங்கம், சிறீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற துரைராஜா, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சுப்பிரமணியம், தேவரஞ்சிதம், பத்மாவதி, சுமத்திரா, கருணாம்பிகை ஆகியோரின் அன்பு மாமியும், சசிகலா, தேவநாயகம், மேகலா, மோகன், பிரதீபன், இளங்கோ, சிவகுமார், ராதா, ஜெயகுமார், நந்தினி, கிருஸ்ணபவன், சத்தியசீலன், கீத்தா, வித்தியா, சிவகுமார், சுகன்யா, நவார், மயூறி, ரோகர், கௌசிகா, விஷ்ணுகா, சிந்துஜா, மயூரன், கிருபன், கார்த்திகா ஆகியோரின் அன்பு பேத்தியும், அபீனா, பிரியான், ரியான், அஸ்வினி, அலெக்சன், லக்சனா, தரண்யா, விக்ணேஷ், கிரிஷா, விஷால், லவேஷன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||
| ||||||||||||||||

