செல்வன் செந்தூர்குமரன் நிலாஷ்

அன்னை மடியில் : 23 பெப்ரவரி 2008 — ஆண்டவன் அடியில் : 10 சனவரி 2012
சுவிட்சர்லாந்து Aaargau mohlin ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செந்த்தூர்குமரன் நிலாஷ் அவர்கள் 10-01-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செந்தூர்குமரன், விஜந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
எலினா அவர்களின் பாசமிகு தம்பியும்,
செல்வகுமார்(கனடா), திருக்குமரன்(கனடா) ஆகியோரின் பெறாமகனும்,
விஜயக்குமார், கெளரி(கொழும்பு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செந்தில்நாதன், மங்கையர்கரசி(கொழும்பு) தம்பதிகள் மற்றும் குகதாசன், மங்களேஸ்வரி(வவுனியா) தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-01-2012 புதன்கிழமை அன்று Mohlin Friedhof என்ற இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 13-01-2012 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர், செந்தூர்குமரன்(சந்திரன் - தந்தை)
தொடர்புகளுக்கு
செந்தூர்குமரன்-அப்பா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41792186482
மங்கையற்கரசி — இலங்கை
தொலைபேசி:+94112431306
குகதாசன் — இலங்கை
தொலைபேசி:+94234246278
செல்வகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+16139332020
திருக்குமரன் — கனடா
செல்லிடப்பேசி:+16478572855