அமரர் பேரம்பலம் தங்கலட்சுமி(இரத்தினா)
மலர்வு : 26 யூன் 1950 — உதிர்வு : 30 மார்ச் 2012
நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, திருவையாறு, கனடா ஸ்காபுரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்டிருந்த பேரம்பலம் தங்கலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்.
அன்பின் திருவுருவாய், பண்பின் சிகரமாய், பாசத்தின் அளவுகோலாய் அறத்தின் வழிநின்று அக வாழ்கையிலும், புற வாழ்கையிலும் சிறப்புற வாழ்ந்து எங்கள் வாழ்வின் வழி காட்டியாய் திகழ்ந்து நெஞ்சில் நீங்காத நினைவுகளைத் தந்து ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட எங்கள் அன்பு அன்னை பேரம்பலம் தங்கலட்சுமி அவர்கள் சிவபதம் எய்திய செய்தி அறிந்து எமது இல்லத்திற்கும், வைத்தியசாலைக்கும், வெளிநாடுகளில் இருந்தும், நேரில் வந்தும், தொலைபேசி, தொலைநகல் ஊடாகவும் அனுதாபச்செய்தி அனுப்பியும், பார்வையாளர் மண்டபத்திற்கு வருகை தந்தும், கண்ணீர்அஞ்சலிகள், மாலைகள், மலர் வளையங்கள், இரங்கல் உரைகள் ஆற்றியோருக்கும், தேவாரத் திருமுறைகள் ஓதியோருக்கும், குருமாருக்கும் நாங்கள் நன்றிகளை தெரிவிப்பதுடன்,
எமது அன்னையின் 31ம் நாள் அந்தியேட்டி கிரிகையில் கலந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் புரிந்தோருக்கும், இரவு பகல் பாராது எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து வழிகளில் உதவியோருக்கும் நற்பாங்கு அறிந்து நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
எதிர்வரும் 05-05-2012 சனிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணி தொடக்கம் 4:00 மணிவரை 635 Middlefield Rd (Middlefield & Finch) கனடா ஐய்யப்பன் இந்து ஆலய மண்டபத்தில் நடைபெறவிருக்கும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”
நன்றி நவில்கின்றோம்
இங்கனம்:
பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியபாமா குணம் — கனடா
செல்லிடப்பேசி: +16473432052
வதனா ஆனந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14164315801
தவக்குமார் — கனடா
செல்லிடப்பேசி: +14169960708
ஐயாத்துரை — கனடா
செல்லிடப்பேசி: +14168905273
சீதா நாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16478561988
செல்வா, கலா — டென்மார்க்
தொலைபேசி: +4574429574
ராசன், செல்வன் — டென்மார்க்
தொலைபேசி: +4532157664
வரன், சாந்தன், ரஞ்சன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41279462017