திரு விக்னேஸ்வரராஜா கஜேந்திரன்(கஜன்)

 
(Kings Mattel உரிமையாளர்(மருதானை)) 
தோற்றம் : 15 யூலை 1974 — மறைவு : 18 ஏப்ரல் 2012


காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரராஜா கஜேந்திரன் அவர்கள் 18-04-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விக்னேஸ்வரராஜா புஸ்பராணி தம்பதியினரின் பாசமிகு மகனும், மகேந்திரன் லோநாயகி தம்பதியினரின் மருமகனும்,
பிருந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சதூர்ஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கஜெந்தினி(ஜேர்மனி), சுதர்சினி(இலங்கை), மயூரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சிவகுருநாதன்(சிவம் - ஜேர்மனி), பகீரதன்(இலங்கை), கிரிஜா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 22-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் ஹெரவலபிட்டி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அ.சிவகுருநாதன்(மைத்துனர்)
தொடர்புகளுக்கு
அ.சிவகுருநாதன்(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி:+4959718029377
செல்லிடப்பேசி:+4915784073176
- — இலங்கை
தொலைபேசி:+94112980041
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94773214497
- — இலங்கை
செல்லிடப்பேசி:+940786127173
அ.தர்மசோதி(சிறியதாயார்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148377015