,
மலர்வு : 3 ஏப்ரல் 1971 — உதிர்வு : 9 மே 2012
| அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானம் கேதீஸ்வரி அவர்கள் 09-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திருஞானம், கமலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற றஞ்சிதமலர், லோகமலர்(ஜேர்மனி), புஸ்பராணி(ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), பத்மசீலன்(அனலைதீவு), பாஸ்கரன்(கனடா), காலஞ்சென்ற அகிலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவராசா(கனடா), காலஞ்சென்ற கிருபாமூர்த்தி, பரமேஸ்வரன், காலஞ்சென்ற சத்திய, விஜி, கலாமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவா, பிரியா, பிரவீனா, தேன்கவி, காலஞ்சென்ற வசந்தரூபன், நிஷாந்தி, சகானா, சபினா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு சித்தியும், சஜந்தன், சஜந்தனி, தனுஷா, லோகதர்சன், பவித்திரா, பவிதா, சிந்துசன் ஆகியோரின் அன்பு அத்தையும், விஜய், அபிநாதன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியும், வினுஷா, நீதருசன், நமேஷ், அசோகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 10-05-2012 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||
| ||||||||||||||||