(ஓய்வு பெற்ற இ.போ. ச. நடத்துநர்)
தோற்றம் : 15 ஓகஸ்ட் 1934 — மறைவு : 29 மே 2012
| நீர்வேலி
மேற்கு மாசிவளைப் பிறப்பிடமாகவும், பஸ்கொம்பனிலேன் மல்லாகத்தை
வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி விநாயகமூர்த்தி அவர்கள் 29-05-2012
செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்தம்பி, தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும், கனகாம்பிகை(அம்மாச்சி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கருணாகரன்(கருணா), சிறீதரன்(சிறி - சுவிஸ்), காலஞ்சென்ற இந்திரன், கெங்காதரன்(கெங்கா - லண்டன்), ரஞ்சினி(வவா), பிரபாகரன்(பிரபா - இலங்கை), சிவாகரன்(சிவா - லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சோமசுந்தரம்(சோமு), காலஞ்சென்ற ஜெகநாதன்(செகன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற கண்மணி அவர்களின் அன்பு மைத்துனரும், கிருஸ்ணவேணி(இலங்கை), கிரிஜா(சுவிஸ்), உதயராணி(இலண்டன்), இராஜகுலசிங்கம்(ஞானவேல்), சாந்தகுமாரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சகுந்தலா, செல்வன், சிவா(நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், தனஞ்செயன், பூவிழி, மகிழன், மதுமிதா, ரிஷிகேஸ், தளிர், பூவேந்தன், தாரங்கி(தேனா), சாமந்தி, தேனிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-05-2012 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பஸ்கொம்பனி லேன் மல்லாகம் யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||