திரு பொன்னையா கோபாலசுந்தரம்

 
பிறப்பு : 24 மே 1947 — இறப்பு : 6 யூன் 2012

அனலைதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கோபாலசுந்தரம் அவர்கள் 06-06-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் நடராசா தையல்நாயகி தம்பதிகளின் மருமகனும்,
ருக்மணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பேபிசிகா, சக்திசிகா, தவசீலன்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
அனுசன்(லண்டன்), சுரேந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தெய்வபூரணி, இன்பசுந்தரம், யோகேஸ்வரி, பரராசசுந்தரம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பஞ்சாட்சரம், குலேந்திராதேவி, குமாரசாமி, சிவசுப்பிரமணியம், தர்மகுலசிங்கம், கலாமணிதேவி, பரராசசிங்கம், சிவமணிதேவி, பரலோகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மராசா, புஸ்பரதி, கலைவாணி, லக்குமேஸ்வரன், குணநிதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-06-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அனலைதீவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94779929692
- — இலங்கை
தொலைபேசி:+94772182255
- — கனடா
தொலைபேசி:+19052307124