
பிறப்பு
- |
இறப்பு
2012-08-30 |
|
| |
பிறந்த இடம்: |
| |
அல்வாய் |
| |
|
| |
வாழ்ந்த இடம்: |
| |
கொடிகாமம் |
யாழ்.
அல்வாயைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் ஜேர்மனி Oberhausen Bochum ஆகிய
இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை துரைராசா (30.08.2012)
வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சீதேவி தம்பதியிரின்
அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சிவஞானம் தம்பதியரின்
அன்பு மருமகனும், தவமணியின் அன்புக்கணவரும், காண்டீபன் (சுவிஸ்), வசந்தி
(கனடா), ஜெயந்தி (கனடா), சுகந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கராசா (இலங்கை), ஆனந்தராசன் (இலங்கை) ஆகியோரின் அன்புச்
சகோதரனும்,சகிலாஜோதி, பஞ்சலிங்கம், குகசீலன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு
மாமனும், நவமணி (இலங்கை), ராசமணி (இலங்கை), ஞானமணி (கனடா), குலமணி
(நெதர்லாந்து), விக்கினேஸ்வரன் (இலங்கை), நாதன் (சுவிஸ்), சிறீதரன்
(சுவிஸ்), சிவமணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அம்பலவாணர்,
செல்வராசா, சுலேந்திரன், பாஸ்கரன், கமலாவதி, விக்கினேஸ்வரி ஆகியோரின்
அன்புச் சகலனும், ஆபிலாஸ், சௌமியா, சர்மிகா, நியிந்திரா, சயிந்திரா,
பிரதீப், ரிசபன், பிரசான், அஸ்டவதி ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.09.2012) புதன்கிழமை
ஜேர்மனியில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
|