9வது பிறந்த தினமும், 1வது நினைவு தினமும்

அமரர் திலீபன் அகரன்
அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 2003 — ஆண்டவன் அடியில் : 2 நவம்பர் 2011

சுவிட்சர்லாந்து Bern நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலீபன் அகரன் அவர்களின் 9வது பிறந்த தினமும், முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும்.
மீசாலை மேற்கு "அயோத்தி" மீசாலையைச் சேர்ந்த திலீபன் கிருஷ்ணசாமி, திலீபன் பிறேமினி(சாவகச்சேரி சிவன்கோவில் வீதி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன்.
ஆண்டொன்று ஆகின்றது ”அகரேனே” நீ அகன்று
ஆனால் உன் நினைவுகளில் நாம் இன்னும் சுழன்று!
எதை நினைக்க எதை மறக்க எதை சொல்ல எல்லாமே,
எங்களின் வாழ்வினிலே சூரியனாய் ஒளிர்ந்தாயே!
குறை ஒன்று வைத்தோமா? கூடிப் பிரிந்தாயே!
நிறைவென்று நாம் நடந்த பாதையெல்லாம் இன்று
கனவாகி கனமாகி கரையில்லாக் கடல் போல,
கரைந்துருகி நாம் கவலையே உருவாகி
நிஜமாகி நெஞ்சத்தை பிழிந்து ரணமாக்கி
நிச்சயமற்றதாய் ஏதிலும் பற்று அற்றதாய்
கனவிலும் தேடிட கற்பனைக் கோட்டைகளோ
கரைந்து இடிந்துவிழ கண்ணாமூச்சி காட்டிவர
நீயில்லா வாழ்க்கையது நெருப்பாகிச் சுடுகின்றதே....
மீள நினைத்தாலும் காண நினைத்தாலும்,
பயனில்லை பதர் போல பாவி நாம் இங்கிருந்து,
பணி செய்ய முடியாமல் பதறி துடிக்கின்றோம்,
ஊர் உறவு கூட உன் நினைவை மறக்கவில்லை,
ஊர்குருவி கூட சோகம் மாறவில்லை,
தேசமெல்லாம் பேச தேகம் விட்டதென்ன?
தேறாமல் இன்றும் திசையெங்கும் தேடுகின்றோம்....
வீட்டு முகவரி:-
Krishnasamy THILEEPAN
Längfeldstrasse 60
3063 Ittigen
krishnasamy.thileepan@awd.ch

தகவல்
அப்பா, அம்மா, தம்பி ஆலோகன்
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41798896065