திரு கந்தையா சண்முகநாதன்

 
திரு கந்தையா சண்முகநாதன் 
பிறப்பு : 1 யூலை 1923 — இறப்பு : 28 ஒக்ரோபர் 2012
அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா வீரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, மீனாட்சி, கனகசபை, செல்லம்மா, தெய்வானை மற்றும் நாகம்மா(அனலைதீவு), நடராசா, ராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, தம்பு, வைத்திநாதி, கனேஸ், சிவசம்பு, பொன்னம்பலம் மற்றும் புவனேஸ்வரி, அருமைநாயகம், கனேசன், கந்தசாமி, மணி, கிளி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனிநாயகம், கமலாம்பிகை, காலஞ்சென்ற பரஞ்சோதி, தனலட்சுமி(லலிதா), சிறிலட்சுமி(சந்திரா), உருத்திரசிங்கம்(லெயோ), சற்குணதேவி(சித்திரா), நவரட்ணராஜா(றங்கன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவஞ்ஞானம், ராஜேஸ்வரி, பகவதி, தவரெட்ணம், சுந்தரலிங்கம், ஆன்பிரியதர்ஷினி(சுபா), தவபாஸ்கரன், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராஜ், சதீஸ், வானதி, கிளி, திகழ்மதி(குட்டி), றஜீவ், மோகன், கலா, சுபா, கண்ணன், பிரதீபா, யுகிந்தன், யுகிதா, றெபேகா, விஜய், பாபு, யசி, காலஞ்சென்ற சகீத், கெளறி, காலஞ்சென்ற தயா, பிறேம், ஜனனி, பிரதாகினி, பிரபாகினி, அறோள்ட், அறோமிகா, துசி, மதன், சர்மிளா, ஏனோஸ், ஏஞ்சல் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வர்ணன், வராகன், அஸ்வன், அஸ்வினி, மயூரன், கெளசிகா, தர்ஷிகா, கெளதமன், கீர்த்திகா, கபிலன், சபரீசன், எப்சிபா, இவஞ்சலின், இயானா, கஜீபா, சங்கீத், நேரியன், அபிநயா, சஞ்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 1:00 மணியளவில் வீரபுரத்தில் நல்லடக்கம்  செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
உருத்திரன்(லெயோ - மகன்)
தொடர்புகளுக்கு
யோகம்மா(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94243248974
உருத்திரன்(லெயோ - மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41629632958