
இரண்டு இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை வேண்டியும், தங்கள் தாயக உரிமையைத் தீர்மானிக்க ஐநாவின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் ஒரு கோடி கையெழுத்து வேட்டை.
தமிழகத்தில் தொடக்கப்பட்ட இப்புனித பயணத்தில் கனடியர்கள் வரும் ஒக்டோபர் 12ல் இணைகிறார்கள்.
இடம்: ஸ்காபரோ சிவிக் செண்டெர்
திகதி: வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12
நேரம்: மாலை 5:30
தமிழகத்தில் இருந்து தமிழின உணர்வாளர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
இணைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை உங்கள் ஊடகத்தில் பிரசுரித்து உதவும்படி வேண்டுகின்றோம்.
நன்றி,
ஊடகப்பிரிவு - கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416-830-7703
மின்னஞ்சல்: media@ncctcanada.ca
இணையத்தளம்: www.ncctcanada.ca
