பிறப்பு : 27 டிசெம்பர் 1999 — இறப்பு : 27 டிசெம்பர் 2012
| சுவிஸ்
சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரம்யா ரசியசிங்கம்
அவர்கள் 27-12-2012 வியாழக்கிழமை அன்று இறைபாதம் எய்தினார். அன்னார், மயிலிட்டியைச் சேர்ந்த ரசியசிங்கம்(குட்டி), விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், ரசிகா அவர்களின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பூமலர் தம்பதிகள், மற்றும் சாதிலிங்கம் தவரூபராணி தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
மண் விண் பெரியது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நீ எம்முடன் இருக்கையில் அவை யாவும் சிறியது நீ இங்கில்லையில் குழந்தை பிறந்து வளர்ந்து வளர்ந்து... நீயே குழந்தையாகவே எம்முடன் யாருக்குத்தான் கிடைத்திடும் பெற்றது நாம் தான் என்றோம் எம்மைக் பெற்றுவிட்டுச் சென்றாய் எமக்குத் தாய் நீயன்றோ.. வீட்டு முகவரி:- Gjuchstrasse 13, 8953 Dietikon Switzerland. |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||
