மலர்வு : 10 பெப்ரவரி 1943 — உதிர்வு : 26 டிசெம்பர் 2012
| யாழ்.மல்லாகத்தைப்
பிறப்பிடமாகவும், உசன் மிருசுவில் மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும்
கொண்ட சிவசுப்பிரமணியம் சீவரட்ணம் அவர்கள் 26-12-2012 புதன்கிழமை அன்று
காலமானார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை தங்கமலர் தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், றயிவன்(நோர்வே), சுரேஸ்குமார்(இலங்கை), விஜிதா(இலங்கை), ராஜ்குமார்(லண்டன்), சுயாதா(சுவிடன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நாகராஜா ஜெயராஜா(லண்டன்), மற்றும் ராயேஸ்வரி, சாந்தினிதேவி(இலங்கை), ரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், Mrs றயிவன்(நோர்வே), சாந்தி(இலங்கை), பரம்(இலங்கை), விஜி(லண்டன்), கரன்(சுவிடன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், கார்த்திகேசு, சிவகுரு(இலங்கை), காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், சில்யியா சாமினி, கமிலா, அலக்சான்றே(நோர்வே), கார்முகி, செந்தூரி ஜதுவந்தி கபிலினி, தமிழினி, விது, யது, பிரதீப், அபி(இலங்கை), சரண்யா(லண்டன்), ஹரிஸ்(லண்டன்), வித்தகி, சாதனா, அதிசயன்(சுவிடன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் பெருமாள் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| மகன்-ராஜ்(லண்டன்),மகன்-ரயிவன்(நோர்வே),சுயாதா(சுவிடன்) |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||