கனடிய தமிழ் மாணவர்களால் யாழ் பல்கலை மாணவர்கள் மீதான சிங்கள பேரினவாத
அடக்குமுறையை எதித்து பரந்துபட்ட அளவிலான கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிவழி நின்று நடத்திய கவன ஈர்ப்புப் போராட்டத்தின் மீது சிறீலங்காப்படையினர் படைப் புலனாய்வுப் பிரிவினர் காவல் துறையினர் கூட்டாக நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் கைதான மாணவர்களின் உடனடி விடுதலை வேண்டியும் கனடிய மண்ணில் கனடிய தமிழ் இளையோர் அமைப்பின் முன்னேற்பாட்டில் அனைத்து பல்கலைகழக மாணவர்களின் பரந்து பட்ட காவன்யீர்பு போராட்டங்கள் இன்று 4 ம் திகதி செவ்வாய்கிழமை நடை பெறவுள்ளன யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காக்கவும் மீட்கவும் அணிதிரள்வோம் வாருங்கள்
நடைபெறவுள்ள பல்கலைக்கழகங்கள்
1. York Universitystudents standing in Solidarity with Jaffna University students
Date: Tuesday, December 4th 2012
Time: 2:00 pm- 3:30 pm
Location: Keele Campus, York University
Facebook Event Link:
https://www.facebook.com/events/473484986027817/473565262686456/?notif_t=plan_mall_activity
2. Carleton and Ottawa University students standing in Solidarity with Jaffna University students
Date: Tuesday, December 4th 2012
Time: 12:00 pm- 4:00 pm
Location: Carleton University
Facebook Event Link:
https://www.facebook.com/events/137711556379775/
3. University of Toronto Scarborough Campus (UTSC) students standing in Solidarity with Jaffna University students
Date: Tuesday, December 4th 2012
Time: 2:00 pm
Location: Student Centre, University of Toronto, Scarborough
Facebook Event Link:
https://www.facebook.com/events/315487818565817/
4. University of Toronto St. George Campus (UTSG) students standing in Solidarity with Jaffna University students
https://www.facebook.com/events/174946455985018/
5. Ryerson University students standing in Solidarity with Jaffna University students
Date: Tuesday, December 4th 2012
Time: 11:00 am
Location: Student Centre
6. Waterloo University students standing in Solidarity with Jaffna University students

- Date: Tuesday, December 4th 2012
Time: 12:00pm
Location: Medical Science Building
https://www.facebook.com/events/174946455985018/
5. Ryerson University students standing in Solidarity with Jaffna University students
Date: Tuesday, December 4th 2012
Time: 11:00 am
Location: Student Centre
6. Waterloo University students standing in Solidarity with Jaffna University students
- Date: Tuesday, December 4th 2012
Time: 4:30pm- 5:30pm
Location: MC 2034, Waterloo University
Facebook Event Link:
http://www.facebook.com/events/553199278039106/