யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காக்கவும் மீட்கவும் அணி திரள்வோம் வாருங்கள் - பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை- தமிழ் இளையோர் அமைப்பு!
யாழ் பல்கலை மாணவர்கள் மீதான தாக்கதலை கண்டித்தும்,பன்னாட்டிற்கு தெரியப்படுத்தும் வகையிலும், எதிர்வரும் புதன் கிழமை பிற்பகல் 4மணிக்கு என்ற இடத்தில் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை- தமிழ் இளையோர் அமைப்பு
