UNO Geneve முன்றவில் கவனயீற்புப் போராட்டம்


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் கட்டவுள்த்து விடப்பட்டுள்ள அடாவடித்தனங்களைக் கண்டித்து யெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகள் சபைக்கு முன்பாக ஓர் ஒன்றுகூடலை சுவிஸ் இளையோர் அமைப்பு ஒழுங்குசெய்துள்ளது இந்த க் கண்டன ஒன்றுகூடலில் அனைத்துச் சுவிஸ்வாழ் தமிழ்மக்களையும் கலந்துகொண்டு உங்கள் தார்மீகக் கடமையைச் செய்யும்வண்ணம் உரிமையோடு கேட்கப்படுகின்றது.