பிறப்பு : 12 ஒக்ரோபர் 1970 — இறப்பு : 11 பெப்ரவரி 2013
அனலைதீவைப்
பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், கனடா டொரண்டோவை தற்போதைய
வசிப்பிடமாகவும் கொண்ட சிறிவேணி தயாளன் அவர்கள் 11.02.2013 திங்கட்கிழமை
அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பூலோகம் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாளன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷன், அபிரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணவேணி, சத்தியவேணி, சிவசோதி, பாலசோதி, குமாரசோதி, ஸ்ரீமுருகன்(அருள்) ஆகியோரின் சகோதரியும்,
நேமிநாதன், யோகராசா, கல்யாணி, ஈஸ்வரி, ஜெயமதி, வினோதினி, ஸ்ரீதரன்,
ஜெயசீலன், அன்பழகி, அமுதா, கருணாநந்தன், மலர்விழி, ராஜராஜன் ஆகியோரின்
மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |