திரு முத்து பொன்னுத்துரை

http://notice.lankasri.com/photos/decedent/106370.jpg 
பிறப்பு : 15 ஏப்ரல் 1932 — இறப்பு : 26 சனவரி 2013

உடுவில் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பாரதி வீதி, பத்தமேனி, அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் இ.போ.ச சாரதியும், ஆயுள்வேத வைத்தியரும், அகில இலங்கைச் சமாதான நீதவானும், இலங்கை கம்யூனிஸ் கட்சியின் உறுப்பினரும், பத்தமேனி இளங்கதிர் சனசமூக நிலையம், பத்தமேனி கிராம அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றின் ஸ்தாபகருள் ஒருவரும், அச்சுவேலி இணக்கசபை உறுப்பினரும், சமூக சேவகருமான முத்து பொன்னுத்துரை அவர்கள் 26-01-2013 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்திமலர் பிரான்சிஸ் சேவியர்(வவுனியா), ஸ்ரீஜீவகன்(ஜேர்மனி), ஸ்ரீபாலகௌரி விஜயகுமார்(அச்சுவேலி), ஸ்ரீபவன்(மதுவரித் திணைணக்கள உத்தியோகத்தர் நெல்லியடி), ஜெயகௌரி சிங்கரட்ணம்(வவுனியா), லெனின்(பிரான்ஸ்), ஜெயஞ்சிராணி உதயகுமார்(அச்சுவேலி), காலஞ்சென்ற பாரதிமோகன், பாரதிச்செல்வன்(மன்னார்), ஜீவதயாளன்(மன்னார்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திரு.பிரான்சிஸ் சேவியர்(இலங்கை முன்னாள் பொலிஸ், வவுனியா), திருமதி.கிளி ஸ்ரீஜீவகன்(ஆசிரியை, ஜேர்மனி), திரு.விஜயகுமார்(அச்சுவேலி), திருமதி.சூரியகலா ஸ்ரீபவன்(ஆசிரியை, நெல்லியடி), திரு.சிங்கரட்ணம்(வவுனியா), திருமதி.நிர்மலா லெனின்(ஆசிரியை, பிரான்ஸ்), திரு.உதயகுமார், திருமதி.அனுரா பாரதிச்செல்வன், திருமதி.றூபி ஜீவதயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெங்காதரன்(கனடா), யாழினி, நளாயினி, ராகுலன், ராகவன், ரஜீவா(ஜேர்மனி), சுஜீகா, சுஜானி, சுஜீவன்(பிரான்ஸ்), ரஜீபவன், சரத்பவன், சுஜீவா, சேதுபன், நஜீபன், ரஜீகா, ரஜீந்திரன், றெனோல்ட், கயூரன், கௌதமன், நீக்கா, கலிஸ்ரா, கௌதமி, டிசாளன், மதுளினி, நிசாளினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தீத்தாங்குளம் இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஸ்ரீஜீவகன் — ஜெர்மனி
தொலைபேசி:+492307299384
ஸ்ரீபவன் — இலங்கை
தொலைபேசி:+94773917124
லெனின்(தேவன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33246106792